Page 17 - NIS Tamil 01-15 April, 2025
P. 17
வொழ்க்றைகயில் முன்யோனாற யோவண்டும் என்று கனாவு கண்ட தொபண்களில்
ஒருவர் �ொன் பினி�ொ யோ�வ்நாொத். ஆனாொல், நிதி இல்லொமல், கனாவுகறைள
நானாவொக்குவ�ற்கொனா வொய்ப்புகள் இல்றைல. பட்டு உற்பத்தியில் சிறந்�
புரி�ல் தொகொண்டிருந்� பினி�ொ, இந்�த் துறைறயில்
�னாது கரத்றை� வலுப்படுத்� விரும்பினாொர்.
தொ�ொறைலக்கொட்சி மூலம் பிர�மரின் முத்ரொ திட்டம்
குறித்து அறிந்து தொகொண்டொர். வங்கிறை� அணுகி�
அவர், எந்�தொவொரு �றைடயும் இல்லொமல், பிர�மரின்
முத்ரொ திட்டத்தின் கீழ் கடன் தொபற்றொர். முத்ரொ
திட்டத்தின் மூலம் 1.99 லட்சம் ரூபொய் கடன்
தொபற்று �னாது தொ�ொழிறைல தொ�ொடங்கினாொர். தொ�ொழில் வளர்ச்சி�றைடந்�
நிறைலயில், 4 லட்சம் ரூபொய் கடன் யோகட்டு மீண்டும் விண்�ப்பித்�ொர்.
இ�ன்பிறகு, �னாது பணிறை� மீண்டும் வலுப்படுத்தினாொர். இன்று,
அசொமின் அறைட�ொளமொனா யோமகலொ மற்றும் ரி�ொ-சயோ�ொர் பட்டுப்
புடறைவகறைள ��ொரித்து விற்பறைனா தொசய்��ன்மூலம், தொவற்றிகரமொனா
தொ�ொழில்முறைனாயோவொரொக மொறினாொர்.
�மிழ்நாொட்றைடச் யோசர்ந்� சரஸ்வதி, மொவு ஆறைலயில் தினாக் கூலி
தொ�ொழிலொளி�ொக பணி�ொற்றி வந்�ொர். தொசொந்�மொக மொவு ஆறைலறை�
தொ�ொடங்க யோவண்டும் என்று கனாவு கண்டொர். ஆனாொல், யோபொதி� நிதி
இல்லொ� கொர�த்�ொல், தொசொந்�மொக தொ�ொழிறைலத்
தொ�ொடங்க முடி�ொ� நிறைலக்கு �ள்ளப்பட்டொர். இ�ர
பிற்படுத்�ப்பட்யோடொர் வகுப்றைபச் யோசர்ந்� சரஸ்வதி,
கடந்� 2022-ஆம் ஆண்டில் பிர�மரின் முத்ரொ திட்டம்
குறித்து அறிந்து தொகொண்டொர். தொசொந்�மொக மொவு ஆறைல
அறைமப்ப�ற்கு எவ்வளவு தொ�ொறைக யோ�றைவப்படும்
என்று விசொரித்�யோபொது, 5 லட்சம் ரூபொய்க்கும்
குறைறவொனா தொ�ொறைக இருந்�ொல்யோபொதும் என்பறை� அறிந்துதொகொண்டொர்.
இந்தி�ன் வங்கியின் தொசங்குன்றம் கிறைளயில், கடனுக்கு விண்�ப்பித்து
4.86 லட்சம் ரூபொய் கடறைனாப் தொபற்றொர். �ற்யோபொது, யோவறைலக்கு
தொசல்பவரொகயோவொ அல்லது தினாக்கூலி தொ�ொழிலொளரொகயோவொ இல்லொமல்,
யோவறைல வழங்குபவரொக மொறியுள்ளொர். �னாது திருநாொவுக்கரசு மொவு
ஆறைலயில் 4 யோபறைர யோவறைலக்கு அமர்த்தியுள்ளொர்.
இ யோ� யோபொன்று இந்தி�ொவில் தொ�ொழில்முறைனாயோவொர்
திறறைனா முற்றிலும் மொற்றி�றைமத்�து தொ�ொடர்பொக
லட்சக்க�க்கொனா தொவற்றிக் கறை�கள் உள்ளனா. இது
ஏறைழத் தொ�ொழிலொளர்களின் தொபொருளொ�ொர யோமம்பொட்றைட
யோநாொக்கமொகக் தொகொண்ட யோ�சி� இ�க்கமொக முத்ரொ திட்டம்
இருப்பறை�க் கொட்டுகிறது. இந்� கனாவுக்கு ஆ�ரவு அளிக்கும்
வறைகயில், புதி� தொபொருளொ�ொர வழிமுறைறறை� மத்தி� அரசு
உருவொக்கியுள்ளது. இது �ங்களது பொரம்பரி�மொனா
ஆளுறைமறை�த் �ொண்டி, கல்விகற்ற இறைளஞர்கள் உள்ளிட்ட
தொ�ொழில்முறைனாயோவொரொக மொற விரும்பும் சந்�தியினாருக்கு நிதி
ஆ�ொரத்றை� உருவொக்கி, அவர்களின் கனாறைவ நானாவொக்க
உ�வுகிறது. அறைனாவறைரயும் உள்ளடக்கி� வளர்ச்சியில் கவனாம்