Page 27 - NIS Tamil 16-28 February 2025
P. 27
தொகொள்தைககளும் நாதைடமுதைறக்கு சொத்தி�மொகின்றன. இது
சமச்சீரொன லட்சி� சமூகத்தை� கட்டதைமப்ப�ற்கு அவசி�ம்
என்பது மட்டுமல்ல, கொலத்தின் கட்டொ�மும் கூட. இந்�
வகுப்பினர், தொ�ொடர்ச்சி�ொக புறக்கணிக்கப்பட்டு வந்�
கொலம் இப்யோபொது முடிவுக்கு வந்துள்ளது. 2047-ஆம்
ஆண்டில் புதி� இந்தி�ொ என்ற தொபொன்னொன கனவு
நிதைறயோவறும் என்பதை�க் குறிக்கும் வதைகயில் இத்�தைக�
நாடவடிக்தைககள் அதைமந்துள்ளன.
ஒட்டுதொமொத்�மொக, நாடுத்�ர வகுப்பினரின் யோ�தைவகள்
தொ�ொடர்பொன அதைனத்துத் துதைறகளிலும் நிவொரணம்
வைங்கி, நாடுத்�ர வகுப்பு குடும்பங்கள் சொத்தி�மொன அளவு
பணத்தை� யோசமிக்க மத்தி� அரசு தொ�ொடர்ந்து மு�ற்சிக்கிறது.
நாயோரந்திர யோமொடி �தைலதைமயிலொன மத்தி� அரசு நாடுத்�ர
வர்க்கத்தினரின் பிரச்சதைனகளுக்கு அதிக முக்கி�த்துவம்
அளிக்கிறது. மத்தி� அரசு �ற்யோபொது அவர்களின்
விருப்பங்கள் மற்றும் யோ�தைவகதைளக் யோகட்பதுடன்,
அவர்களின் வொழ்க்தைகதை� எளி�ொக்குவ�ற்கொன
வழிகளில் தொ�ொடர்ந்து பணி�ொற்றி வருகிறது. இ�ன்
மூலம் அவர்கள் தொபரி� அளவில் ஆதைசப்படுவ�ற்கும்,
தொபொற்கொலத்தின் திறதைம�ொன, சக்திவொய்ந்�, வளமொன
வளர்ச்சி�தைடந்� பொர�த்தின் விதைனயூக்கி�ொக
மொறுவ�ற்கும் ஒரு வொய்ப்தைப தொபறுகிறொர்கள்.
ஒரு கொலத்தில் மத்தி� பட்தொ�ட் என்பது தொவறும்
நிதி ஆவணமொகவும், வருடொந்�ர கணக்குகளின்
தொ�ொகுப்பொகவும் மட்டுயோம கரு�ப்பட்டு வந்�து. எனினும்
கடந்� 2014-ம் ஆண்டிற்குப் பின், மத்தி� அரசின்
தொ�ொதைலயோநாொக்குப் பொர்தைவதை� முன்னிறுத்தும் வதைகயில்
நிதி அறிக்தைகக்கும் அப்பொற்பட்ட�ொக அது மொறி உள்ளது.
வளர்ச்சி�தைடந்� பொர�த்தின் தீர்மொனமும், அத்�தைக�
தொ�ொதைலயோநாொக்கு சிந்�தைனயின் விதைளவு�ொன். பிர�மர்
நாயோரந்திர யோமொடியின் மூன்றொவது ஆட்சிக் கொலத்தின்
மு�லொவது முழுதைம�ொன பட்தொ�ட், 2047-ம் ஆண்டில்
வளர்ச்சி�தைடந்� பொர�ம் என்ற தீர்மொனத்தை� யோநாொக்கி�
ப�ணத்தின் ஆவணமொக அதைமந்துள்ளது. இ�ற்கொக,
புவியி�ல், சமூக மற்றும் தொபொருளொ�ொர வி��ங்களில்
முழுதைம�ொன வளர்ச்சி என்ற உறுதிப்பொட்டுடன் ஆளும்
அரசு விதைரவொக முன்யோனறி வருகிறது. புத்�ொக்கம்,
உள்ளடக்கம், மு�லீடு ஆகி�தைவ அரசின் தொபொருளொ�ொர
நாடவடிக்தைககளின் தொச�ல்திட்டத்திற்கொன அடித்�ளமொக
தொச�ல்படுகின்றன. எனயோவ இந்� ஆண்டின் தொபொது
பட்தொ�ட், வளர்ச்சி�தைடந்� பொர�த்தின் ஐந்து
லட்சி�ங்கதைள அடிப்பதைட�ொகக் தொகொண்டுள்ளது.
மு�லொவது- வளர்ச்சிதை� அதிகரித்�ல், இரண்டொவது-
உள்ளடக்கி� வளர்ச்சிதை� உறுதி தொசய்�ல், மூன்றொவது-
�னி�ொர் துதைற மு�லீடுகளுக்கு புத்துணர்வு ஊட்டு�ல்,