Page 6 - NIS Tamil 16-28 February 2025
P. 6
இலங்தைகயின் �ொழ்ப்பொணத்தில் இந்தி�ொ
உ�வியுடன் கட்டப்பட்ட மதிப்புமிகு கலொச்சொர
தைம�த்திற்கு ‘திருவள்ளுவர் கலொச்சொர தைம�ம்’ என்று
தொப�ரிடப்பட்டுள்ளது. இந்� முடிவு இந்தி�ொவுக்கும்
இலங்தைகக்கும் இதைடயோ��ொன உறவு எவ்வளவு
ஆைமொனது என்பதை� தொவளிப்படுத்துகிறது. இது
இரு நாொடுகளின் கலொச்சொரம், தொமொழி, வரலொறு
மற்றும் நாொகரீக உறவுகதைள யோமலும் வலுப்படுத்தும்.
திருவள்ளுவர் புகழ்தொபற்ற �மிழ்ப் புலவரும்
அறிஞரும் ஆவொர். �ொழ்ப்பொணத்தில் இந்தி�ொவின்
உ�வியுடன் கட்டப்பட்ட மதிப்புமிகு கலொச்சொர
தைம�த்திற்கு ‘திருவள்ளுவர் கலொச்சொர தைம�ம்’ எனப்
தொப�ர் சூட்டப்பட்டதை� பிர�மர் நாயோரந்திர யோமொடி
வரயோவற்றுள்ளொர்.
மத்தி�ப் பிரயோ�சத்தில் உள்ள இந்தூர், ரொ�ஸ்�ொனின்
உ�ய்பூர் ஆகி�தைவ உலகின் (ஈரப்ப� அல்லது
சதுப்பு நிலப்பகுதி) அங்கீகரிக்கப்பட்ட 31 சதுப்புநில
நாகரங்களின் பட்டி�லில் யோசர்க்கப்பட்டுள்ளன. இது இரு
மொநிலங்களுக்கும் நாொட்டிற்கும் மிகப்தொபரி� சிறப்பொகும்.
இரண்டு நாகரங்களுக்கும் கிதைடத்� இந்� அங்கீகொரம்,
நிதைல�ொன வளர்ச்சி, இ�ற்தைக மற்றும் நாகர்ப்புற வளர்ச்சிக்கு
இதைடயோ� நால்லிணக்கத்தை� வளர்ப்பதில் இந்தி�ொவின்
வலுவொன உறுதிப்பொடு ஆகி�வற்தைறப் பிரதிபலிக்கிறது.
இந்� சொ�தைன�ொனது, நாொட்டின் ஒவ்தொவொரு குடிமகதைனயும்
பசுதைம�ொன, தூய்தைம�ொன மற்றும் சுற்றுச்சூைலுக்கு உகந்�
நாகர்ப்புற இடங்கதைள உருவொக்குவ�ற்கு உத்யோவகம் அளிக்கும்.
இந்�ப் பட்டி�லில் இரு நாகரங்களும் இடம்தொபற்ற�ற்கொக
அவற்றுக்குப் பிர�மர் நாயோரந்திர யோமொடி வொழ்த்து
தொ�ரிவித்துள்ளொர்.
தொபாண் குழந்றை�கறைளப் பாொதுகொப்கோபாொம், தொபாண் குழந்றை�கறைளப்
பாடிக்க றைவப்கோபாொம்’ இயாக்கத்தின் கீழ், பிர�மர் நகோரந்திர
கோமொடி 2015-ம் ஆண்டு ஜனவரியில் தொ�ல்வ மகள்
கோ�மிப்புத் திட்டத்றை�த் தொ�ொடங்கினொர். இது லட்�க்கணக்கொன
தொபாண் குழந்றை�களுக்கு நிதிப் பாொதுகொப்பு மற்றும் �மூக
அதிகொரம் அளிக்கிறாது. 2024 நவம்பார் மொ�த்திற்குள் 4.1
கோகொடிக்கும் அதிகமொன தொ�ல்வ மகள் கோ�மிப்பு கணக்குகள்
தொ�ொடங்கப்பாட்டுள்ளன. இது, �மூகத்தின் அடித்�ளத்றை�
பாலப்பாடுத்துகிறாது. கோமலும், இந்� இயாக்கம் பாொலின பாொகுபாொட்றைட
அகற்றுவதில் முக்கியாப் பாங்கு வகிக்கிறாது. தொபாண் குழந்றை�கள்
பாொலின விகி�ம் குறைறாவொக உள்ள மொவட்டங்களில்
தொபாண்குழந்றை�கறைளப் பாொதுகொப்கோபாொம், தொபாண்குழந்றை�கறைளப்
பாடிக்க றைவப்கோபாொம் திட்டம், குறிப்பிடத்�க்க முன்கோனற்றாத்திற்கு
வழிவகுத்துள்ள�ொக பிர�மர் நகோரந்திர கோமொடி கூறினொர்.