Page 15 - NIS Tamil 16-31 January 2025
P. 15

ஆளுளம
                                                                      டொக்டர் ெொல்கிருஷ்ைொ யோ�ொஷி

                            ்கட்டடக்்களல உலகின்


                        வழி்கொட்டும் நட்சததிரம்





                       ்கட்ைைங்்கள் என்ெடவ நவீனததுவதடத ைட்டும் ்வளி்பெடுததுவதில்டல. �ொதடன்கள் ைற்றும் ப்நர்ைடை
                  எண்ணங்்களுைன் வொய்்பபு்களொல் விரு்பெங்்கடள இடணக்்கச் ்�ய்கின்ைன. இந்த ்வளி்பெொட்டுக்்கொன உதொரணைொ்க
                   வொழ்ந்தவர் இந்தியொவின் பிரெல ்கட்ைைக்்கடல வல்லுநரொன ைொக்ைர் ெொல்கிருஷ்ணொ விததல்தொஸ் ப்தொஷி. நொட்டில்
                     உள்ள ெல்ப்வறு பிரெலைொன ்கட்ைைங்்கடள ்கட்டியப்தொடு ைட்டுைன்றி, வொழ்க்ட்க முடை ைற்றும் சுற்றுச்சூழடல
                   ்கருததில் ்்கொண்டு, ஏற்றுக் ்்கொள்ளக் கூடிய ைற்றும் குடைந்த விடலயிலொன "ஆரண்யொ" வீடு்கடள அடைதது
                    ்�ொந்தைொன வீடு்கள் என்ை ்கனவுக்கு புதிய ஒளிடயத தந்தவர். இதன் ்கொரணைொ்கப்வ, ்கட்ைைக்்கடல உலகின்
                                          வழி்கொட்டும் நட்�ததிரம் என்று அவர் அடழக்்க்பெடுகிைொர்.


              புயோனவில் ஆகஸ்ட் 26, 1927-ல் பிைந்�வர் டொக்டர் ெொல்கிருஷ்ைொ   பிறப்பு: ஆ�ஸ்ட் 26, 1927, இறப்பு: ஜனவரி 24, 2023
              வித்�ல்�ொஸ் யோ�ொஷி. மரச்சொமொன்கள் தொசய்யும் ெணிமளனள�
              யோ�ொஷி குடும்ெம் நடத்தி வந்�து. குடும்ெத் தொ�ொழிலில் அவர்
              இளைவொர் என்று குடும்ெத்தினர் எதிர்ெொர்த்திருந்�னர். ஆனொல்,
              ெொல்கிருஷ்ைொவின் விருப்ெம், கட்டடக்களல மீது இருந்�து. அவர்
              மும்ளெயில் உள்ை மிகவும் பிரெலமொன சர் யோஜ யோஜ கட்டடக்களல
              கல்வி நிறுவனத்தில் 1947-ல் யோசர்ந்�ொர். 1950-ல் லண்டனுக்கு
              தொசன்ைொர். யோ�ொஷியின் பிரெலமொன கட்டடக்களல வொழ்க்ளக
              என்ெது 60 ஆண்டுகளுக்கும் யோமலொக நீடித்�து. இதில், 100-க்கும்
              யோமற்ெட்ட கட்டுமொனத் திட்டங்கள் அடங்கும்.
              1950-களில் சண்டிகளர வடிவளமப்ெ�ற்கு உ�வும் வளகயில்,
              சர்வயோ�ச அைவில் ெொரொட்டு தொெற்ை கட்டடக் களலஞரொன
              யோல யோகொர்புசி�ருடன் இளைந்து தொச�ல்ெட்டொர். 1960-களில்
              அகம�ொெொத் ஐஐஎம்-ஐ வடிவளமப்ெ�ற்கொக லூயிஸ் கொனுடன்
              இளைந்து ெணி�ொற்றினொர். அயோ�யோநரத்தில், �னக்கு தொசொந்�மொக
                                                                         திறளமவொய்ந்த ்கட்டடக்்களல வல்லுநர்
              கட்டடக்களல ெணிகளை யோ�ொஷி தொ�ொடங்கினொர். யோமலும்,
                                                                             டொக்டர் ெொல்கிருஷ்்ணொ ததொஷி.
              சுற்றுச்சூழல் கொரணிகைொல் ஏற்ெடும் பிரொந்தி� மொற்ைங்களுக்கு
                                                                         அற்புதமொன ்கட்டளமப்ெொைர். இந்தியொ
              ஏற்ெ புதி� முளைள� உருவொக்கினொர். இ�ளனத் தொ�ொடர்ந்து,
                                                                        முழுவதும் அவர் தமற்்்கொண்ட சிறப்ெொன
              ஐஐஎம் தொெங்களூரு, லக்யோனொ, யோ�சி� ஆளட தொ�ொழில்நுட்ெ
                                                                          ெணி்கைொல் வருங்்கொல சந்ததியினர்
              கல்வி நிறுவனம், �ொகூர் நிளனவு அரங்கம், அகம�ொெொத்தில்        ஈர்க்்கப்ெடுவதுடன், அவரது அற்புத
              இந்தி�வி�ல் கல்வி நிறுவனம் மற்றும் இந்தி�ொ முழுவதும்
                                                                           திறளனயும் ்கொ்ணப் ்ெறுவொர்்கள்.
              ெல்யோவறு வைொகங்களை கட்டளமத்�ொர். கட்டடங்களை �னது
              �த்துவத்தின் விரிவொக்கமொகவும், வொழ்க்ளகயின் கனவுகைொகவும்    -நதரந்திர தமொடி, பிரதமர்
              டொக்டர் யோ�ொஷி கருதினொர். நவீன கட்டடக் களலயின்
              வழிகொட்டி�ொகவும், இந்தி�ொவின் மு�ல் கட்டிடக்களல
              வல்லுநரொகவும் அவர் அளழக்கப்ெடுகிைொர். 60 ஆண்டுகளுக்கும்   மிகவும் பிரெலமொன பிரிட்ஜ்கர் ெரிளசப் தொெற்ை மு�ல் இந்தி�ர்
              யோமலொன �னது கட்டிடக்களல வொழ்க்ளகயில், 100-க்கும் யோமற்ெட்ட   என்ை தொெருளமள�யும் தொெற்ைொர். இது கட்டடக்களலயின் யோநொெல்
              திட்டங்களை ெொல்கிருஷ்ை யோ�ொஷி நிளையோவற்றியுள்ைொர்.    என்றும் அளழக்கப்ெடுகிைது. 2022-ல் பிரிட்டிஷ் அரசின் �ங்கப்
              கட்டிடங்களை வடிவளமப்ெது என்ெது தொவறும் கவர்ந்திழுப்ெ�ொக   ெ�க்கத்ள�யும் தொெற்ைொர். 2020-ம் ஆண்டில் யோ�ொஷிக்கு ெத்ம
              மட்டுமல்லொமல், கட்டடகளலள� கட்டடங்களின் வொழும்         பூஷண் விருது வழங்கி மத்தி� அரசு தொகைரவித்�து. அவர் �னது
              உ�ொரைமொக அவர் கருதினொர். 1980-களில் மத்தி�ப் பிரயோ�ச   95-வது வ�தில் ஜனவரி 24, 2023-ல் கொலமொனொர். 2023-ம்
              மொநிலத்தின் இந்யோ�ொரில் மக்களுக்கு ஆரண்�ொ என்ை தொெ�ரில்   ஆண்டில் ெத்ம விபூஷண் (இைப்புக்குப் பிைகு) விருள�யும் யோ�ொஷி
              குளைந்� விளலயிலொன வீடுகளைக் கட்டும் புதி� வழிமுளைள�   தொெற்ைொர்.
              அறிமுகப்ெடுத்தினொர். ஆரண்�ொ எனப்ெடும் ஒரு அளை தொகொண்ட
              வீட்ளட கட்டளமத்��ற்கொக பிரெலமொன ஆகொ கொன் விருது
              வழங்கி தொகைரவிக்கப்ெட்டொர். இ�னுடன், கட்டடக்களலக்கொன


                                                                                                                13
                                                                             நியூ இந்திய சமொச்சொர் | ஜனவரி 16-31, 2025
   10   11   12   13   14   15   16   17   18   19   20