Page 5 - NIS Tamil 1-15 April, 2026
P. 5

மின்னஞ்சல் பெபாட்டி



                                                                       யுபிஎஸ்சி டோதர்விற்குப் பாயானுள்ளது;
                                                                       புத்தக வாடிவில் கிசைடக்க டோவாண்டும்

                                                                       காடந்த ஓராண்டாகா நான் நியூ இந்தியா ெைாச்ொர்
                                                                       இதமைழத் செதாடர்ந்து ைாசித்து ைருகினேைன்.
                                                                       தற்னேபாமைதய நிகாழ்வுகாள், பல்னேைறு அரசுத்
                                                                       திட்டங்காள் ைற்றும் புத்செதாழில் முயற்சிகாள் குறித்த
                                                                       தகாைல்காமைளச் னேெகாரிக்கா, இது எனது யுபிஎஸ்சி
                                                                       னேதர்வுக்குத் தயாராகா மிகாவும் பயனுள்ளதாகா
                                                                       இருக்கிைது. எனது காருத்தின்படி, இந்த இதழ்
                                                                       அமைனைருக்கும் புத்தகா ைடிவில் கிமைடத்தால்
                                                                       மிகாச்சிைப்பாகா இருக்கும்.

                                                                       kaluvakavyalu@gmail.com


                                                                      டோபாாட்டித் டோதர்வுகளுக்கு முக்கியாமாானது


                                                                      நியூ இந்தியா ெைாச்ொர் இதழ் பயனுள்ள
                                                                      ைற்றும் நம்பகாைான தகாைல்காமைள ைழங்குகிைது.
        மாாணவார்களுக்கும் ஆசிரியார்களுக்கும்                          னேைலும், னேபாட்டித் னேதர்வுகாளுக்குத் தயாராகும்
        ஒரு சிறந்த தகவால் ஆதாரம்                                      ைாணைர்காளுக்கு இதிலுள்ள காட்டுமைரகாள் மிகாவும்
                                                                      பைனளிக்கின்ைன. இதில் செைளியாகும் ஒவ்செைாரு
        நியூ இந்தியா ெைாச்ொர் இதழ் மூைம் பல்னேைறு னேதசிய ைற்றும்     செெய்தியும் தகாைல் நிமைைந்ததாகா உள்ளது. குறிப்பாகா,
        ெர்ைனேதெ நிகாழ்வுகாமைளப் பற்றிய புரிதல் கிமைடக்கிைது. இது     ‘ஆளுமைைகாள்’ பகுதியில் இடம்செபறும் னேதசிய
        பல்னேைறு னேபாட்டித் னேதர்வுகாளுக்குத் தயாராைதற்கு ைதிப்புமிக்கா   நாயகார்காளின் பங்காளிப்புகாள் குறித்த செெய்திகாள்
        உதவியாகா அமைைகிைது. ஒரு ஆசிரியராகா, என்மைனப் புதுப்பித்துக்   மிகாவும் முக்கியத்துைம் ைாய்ந்தமைையாகா நான்
        செகாாள்ள இது ஓர் காருவியாகா இருப்பமைத நான் உணர்கினேைன்.       காருதுகினேைன்.
        எங்காள் ைாணைர்காமைளயும் இமைத ைாசிக்கா நாங்காள்
        ஊக்குவிக்கினேைாம்; அைர்காளும் ஒவ்செைாரு புதிய இதழுக்காாகாவும்   prof.prema@gmail.com
        ஆைலுடன் காாத்திருக்கிைார்காள். நியூ இந்தியா ெைாச்ொர் குழு
        முழுமைைக்கும் எனது ைனைார்ந்த நன்றிகாள்.
        தனஞ்ெய் குைார் யாதவ்
        dhananjaybhu07@gmail.com                                      ஒவ்பெவாாரு இதழிலும் புதிதாகக்
                                                                      கற்க ஏடோதா ஒன்று இருக்கிறது

                                                                      நியூ இந்தியா ெைாச்ொர் இதழின் ஒவ்செைாரு
        அசைனத்துத் துசைறகளின்                                         இதழும் புதிதாகாக் காற்கா ஏனேதனும் ஒன்மைைத்
                                                                      தருகிைது. ஒவ்செைாரு இதழும் இந்திய அரசின்
        வாளர்ச்சி குறித்த துல்லியாமாான தகவால்                         பல்னேைறு திட்டங்காள் குறித்து விரிைான
                                                                      தகாைல்காமைள ைழங்குகிைது. இந்த இதழின்
        நான் நியூ இந்தியா ெைாச்ொர் இதமைழ டிஜிட்டல் முமைையில்         மூைம், தற்னேபாது நாடு முழுைதும் நமைடசெபற்று
        பின்செதாடர்கினேைன், ஒவ்செைாரு காட்டுமைரமையயும் மிகுந்த        ைரும் ைளர்ச்சிப் பணிகாள் குறித்து என்னால்
        காைனத்துடன் படிக்கினேைன். முக்கிய நாளிதழ்காளுடன் ஒப்பிடும்னேபாது,   உடனுக்குடன் செதரிந்துசெகாாள்ள முடிகிைது.
        இந்த இதழ் தனது ைாெகார்காளுக்குத் திட்டங்காள், உட்காட்டமைைப்பு,   னேதெபக்தி, சுற்றுச்சூழல் என எதுைாகா இருந்தாலும்,
        முமைைொராத் துமைைக்காான ெமூகாப் பாதுகாாப்பு ைற்றும் இது னேபான்ை   ஒவ்செைாரு இதழும் இந்தத் தமைைப்புகாளில் புதிய
        பல்னேைறு தமைைப்புகாள் குறித்த விரிைான தகாைல்காமைள ைழங்குகிைது.   தகாைல்காமைள முன்மைைக்கின்ைன.
        இது மிகாச்சிைந்த ஒன்ைாகா நான் காருதுகினேைன்; என்மைனப் புதுப்பித்துக்
        செகாாள்ள இது செபரிதும் உதவுகிைது.                             sjknews11@gmail.com

        sourabh.iimc@gmail.com





           Communication Address : Room No–1077, Soochna Bhawan, CGO Complex, New Delhi -110003
                                    E-Mail:  response-nis@pib.gov.in
   1   2   3   4   5   6   7   8   9   10