Page 59 - NIS Tamil 01-15 February, 2025
P. 59

ஜன-கன-மன







 ராணுவ வலிைமயும் தனித்துவமான கலாச்சார


 பன்முகத்தன்ைமயும் கடைமப் பாைதயில் பைறசாற்றப்பட்டன



 அரசியல் சாசனம், 75 ஆண்டுகைள நிைறவு ெசய்துள்ள நிைலயில், நாடு 76-வது குடியரசு தினத்ைதக் ெகாண்டாடியது. கடைமப்
 பாைதயில் உள்நாட்டு ராணுவ வலிைம காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் 5, 000 பாரம்பரிய கைலஞர்கள் இந்தியாவின் தனித்துவமான
 கலாச்சார பன்முகத்தன்ைமைய, முதல் முைறயாக விஜய் சதுக்கம் முதல் சி ெஹக்ஸகன் வைர 'ெஜயதி ெஜய் மம பாரதம்
 (பாரதத் தாய்க்கு ெவற்றி - Jayati Jai Mamah Bharatam -                     )' என்ற தைலப்பில் ெவளிப்படுத்தினர்.
 இந்த நிகழ்வு 11 நிமிடங்கள் வைர நீடித்தது. இதில் 45-க்கும் ேமற்பட்ட வைகயான நடன வைககள் நிகழ்த்தப்பட்டன. 'ெபான்னான
 இந்தியா: பாரம்பரியமும் வளர்ச்சியும்' என்ற தைலப்பில் 31 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்ெபற்றன. கூட்டு ெசயல்பாட்ைடயும்,
 ஒருங்கிைணப்ைபயும் சித்தரிக்கும் ஒரு அலங்கார ஊர்திைய முப்பைடகளும் இைணந்து கடைமப் பாைதயில் இடம்ெபறச் ெசய்தது
 இதுேவ முதல் முைறயாகும். . .



                                                                             NEW INDIA SAMACHAR  | February 1-15, 2025 57
 56  NEW INDIA SAMACHAR  | February 1-15, 2025                               NEW INDIA SAMACHAR  | February 1-15, 2025 57
   54   55   56   57   58   59   60   61   62   63   64