Page 60 - NIS Tamil 01-15 February, 2025
P. 60
உத்தரப்பிரேதசம்: மகா கும்பேமளாவின் சிறப்புகைள மத்திய ரிசர்வ் காவல் பைடயின் மகளிர் பிரிவு
Women squad of CRPF.
விளக்கும் அலங்கார ஊர்தி
ேகப்டன் டிம்பிள் சிங் பாட்டி, இரு சக்கர
வாகனத்தின் மீது 12 அடி உயர ஏணியில்
ெசன்றபடி குடியரசுத் தைலவர் திெரௗபதி
முர்முவுக்கு மரியாைத ெசலுத்திய முதல் ெபண்
ராணுவ அதிகாரி என்ற வரலாற்ைறப் பைடத்தார்.
முதல் முைறயாக, இந்ேதாேனசியாைவச் ேசர்ந்த 160 ேபர் ெகாண்ட அணிவகுப்புக்
- Jayati Jai Mamah Bharatam - )" என்ற குழுவும், 190 ேபர் ெகாண்ட இைசக்குழுவும் கடைமப் பாைதயில் இந்திய ஆயுதப்
பைடகளுடன் அணிவகுத்துச் ெசன்றன.
முதல் முைறயாக: கடற்பைட, ராணுவம்,
விமானப்பைட ஆகியவற்றின் கூட்டு
ெசயல்பாடு ஒன்றாக காட்சிப்படுத்தப்பட்டது. எல்ைலப் பாதுகாப்புப் பைடயின் ஒட்டகப்
ஒற்றுைமையயும் ஒருங்கிைணப்பின் பைடப் பிரிவு.
உணர்ைவயும் எடுத்துக்காட்டும் 'வலுவான,
பாதுகாப்பான இந்தியா' என்பதன்
கீழ் உள்நாட்டு அர்ஜுன் பீரங்கி,
ேதஜஸ் ேபார் விமானம், ஐஎன்எஸ்
விசாகப்பட்டினம் ஆகியவற்றின் மூலம்
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறன்
ெவளிப்படுத்தப்பட்டது.
குடியரசு தின அணிவகுப்பில் முதல் முைறயாக பிரேல
ஏவுகைண இடம்ெபற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி - ேமம்பாட்டு
அைமப்பான டிஆர்டிஓ வடிவைமத்த இந்த ஏவுகைண,
அணு ஆயுதங்கைளச் சுமந்து ெசல்லும் திறன் ெகாண்டது.
58
58 NEW INDIA SAMACHAR | February 1-15, 2025 இது 150 முதல் 500 கிேலாமீட்டர் ெதாைலவில் உள்ள NEW INDIA SAMACHAR | February 1-15, 2025 59
NEW INDIA SAMACHAR | February 1-15, 2025
இலக்குகைளத் தாக்கும் திறன் ெகாண்டதாகும்.